Tuesday, March 4, 2008

பர பரப்பான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் இந்தியா வென்றது, தொடரை கைப்பற்றியது..!

ஆஸ்திரேலியாவுடனான...இரண்டாவது ஆட்டத்தில்,இந்தியா டாஸ் வென்று முதலில் இந்தியா பேட்டிங் செய்து, அபாரமாக ஆடி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பில் 258 ரன்கள் எடுத்தது..

சச்சின் டெண்டுல்கர் மிக சிறப்பாக 121 பந்துகளில் 98 ரன்களும்,யுவராஜ்38 பந்துகளில் 38 ரன்களும், தோனி 37 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்...

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா... அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து....49.4 ஓவர்களில்...249 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் பரிதாபமாக...தோற்றது....

சிறப்பாக பந்து வீசி , வெற்றிக்கு வழி வகுத்த பிரவீன் குமார் ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்....

தொடர் நாயகனாக நாதன் பிரெக்கன் தேர்ந்தேடுக்கப்பட்டார்..

இந்த தொடரோடு ஆடம் கில்கிறிஸ்ட் ஓய்வு பெறுகிறார்..

வாழ்த்துக்கள் இந்தியா...

விபரம் காண..
இங்கு பார்க்க

2 comments:

said...

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் ஆனால் தர்மம் என்றோ ஒரு நாள் வெல்லும் வாயால் கிரிக்கெட் விளையாடிய பாண்டிங், சைமண்ட்ஸ், (இம்முறையும் அவுட்டாகியும் மைதானத்தைவிட்டு வெளியே செல்ல தயங்கியவர்) கிளார்க் போன்றோரின் டவுசரைக் கிழித்துவிட்டார்கள் டோணியின் சிங்கங்கள்.

said...

தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே...

வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்