Sunday, March 9, 2008

தரவிறக்கம் / பதிவு செய்யாமல் வீடியோ( ஒலி&ஒளி)மின்னஞ்சல் அனுப்ப...!

வீடியோ மின்னஞ்சல்....

மிக எளிதான முறையில்,நீங்கள் எந்த மென்பொருளையும் தரவிறக்கம் செய்யாமலும்...

அந்த வலைபக்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யாமலும்.....அனுப்பலாம்

உங்களுக்கு வேண்டியவை...ஒரு வெப்காமிரா(வலை ஒலி&ஒளிபதிவு கருவி)ஒலிவாங்கி(மைக்)மின்னஞ்சல் முகவரிகள் அனுப்புநர் & பெருநர்....


நீங்கள்,எந்த மின்னஞ்சல் உபயோகப்படுத்துபவராக இருப்பினும் , இதை
பயன்படுத்தலாம்...அதிகபட்சமாக 5 நிமிடங்கள் பதிவுசெய்துஅனுப்பலாம்...இதில் குழும முறையும் உள்ளது....மேலதிக தகவல்கள் பெற... இங்கு

2 comments:

said...

போய் சேருமா? அனுப்புவார்களா?

said...

அப்படித்தான் சொல்கிறார்கள்...

நம்புவோம்

வருகைகு நன்றி
திரு.வடுவூர் குமார் அவர்களே