இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆமதாபாதில் நடந்து கொண்டு இருக்கின்றது....
இது வேகப்பந்தாளர்களுக்கு உகந்த மைதானமாக கருதப்படுகின்றது..முதன் முறையாக இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்து உள்ளது குறிப்பிடதக்கது....
அதன் விபரம்....
ஆமதாபாத் : இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில்பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தற்போது பேட்டிங் செய்யும் இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜாபர் 9 ரன்; சேவாக் 6 ரன்; லட்சுமண் 3 ரன் எடுத்தும் கங்குலி ரன் ஏதும் எடுக்கவில்லை...
ரன்கள் விக்கெட்
56 /8
76/9
Wednesday, April 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//India proved why they are the Twenty20 champs - bowled out in exactly 20 overs. You lay out featherbeds, you get 500 plus scores at will. You dish out a seaming surface and you get a capitulation inside a session. That's the beauty of Test cricket.//
quote by cricinfo.com
இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டம் சொந்த மண்ணில். முன்னர் 75.
வருகைகும்,கருத்துக்கும் நன்றி நண்பரே...
இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டம் சொந்த மண்ணில். முன்னர் 75.
இது எங்கு ,யாருடன்..?
எனக்கு நினைவில் இல்லை..
Post a Comment