Tuesday, March 18, 2008

பருந்துப்பார்வை...... உலகின் எல்லா இடங்களும்....


நம்மில் சிலருக்கு /பலருக்கு உள்ள ஆசை ,முடிந்தவரை உலகின் ஒரு சில இடங்களையாவது சுற்றிப்பார்த்து விடுவதுதான்.....

அதன் பகுதியாக....
இணையத்தில் புகைபடங்களை,சென்று வந்தோரின்,அனுபவங்களை படிப்பது,மூலமாக சிறிது மட்டுப்படும்.....

ஆனால் கூகுள்பூமி உபயத்தால்...உலகின் எந்த மூலையையும்,செயற்கைக்கோள் மூலமாக காண இயலுகிறது...இதில்.....முப்பரிமாண(3D), ,மற்றும் வீதி (street view)வழிப்பார்வைகளில் பார்க்க இயலும்...ஆனால் பருந்துப்பார்வை.....(bird eye view)?

அதற்கு இங்கு செல்லுங்கள்......




இது ஒரு விளையாட்டு..ஆனால் மிக உபயோகமான விளையாட்டு...

2 comments:

said...

கழுகு நிழல் பூமியில் விழுமா?
விளையாட்டு தானே!!!
நன்றாக இருக்கு ஆனால் அவ்வளவாக விபரமாக இல்லை.

said...

தங்கள்..வருகைகும் , கருத்துக்கும்,
மிக்க நன்றி....

இது ஒரு விளையாட்டு..ஆனால் மிக உபயோகமான விளையாட்டு...