சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது..ஆனால் நிசத்தில் சூரியனை விழுங்கும் பாம்பை,மன்னிக்கவும்,சூரியனை நிலா மறைக்கும் (ஆகஸ்டு-1-2008)படங்களை பாருங்கள்,
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சூரியகிரகணங்களின் படத் தொகுப்பு அருமை.
காணக் கிடைக்காத அரிய காட்சிகள்
சிறப்பாக கொடுத்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்...
கோவை விஜய்,மற்றும் விக்கினேஷ்வரன் ,தங்களது வருகைக்கும் , கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் ...நண்பர்களே...
Post a Comment