Sunday, December 23, 2007

மக்கள் திலகம் எம் ஜி ஆர் - நினைவு நாள்


தமிழகத்தின் சரித்திரத்தில் நீங்காத , இடம் பெற்ற மாபெரும் தலைவர் ,மக்களின் மனதில் இன்றும் என்றும் வசிப்பவர்,மறுத்தாலும் இன்றும் அவருக்காகவே ,விழும் வாக்குகள் ஏராளம் , பொதுவாக கண்டவர் , கேட்டவர் ,பார்த்தவர் , பார்க்காதவர், என அனைவரையும் வசிகரிக்கும் தோற்றம் ,எண்ணம் , செயல் கொண்டவர்....
அவரின் 20 வது நினைவு நாள் இன்று.....
முதல்வராக அவரது பணி, சத்துணவு திட்டம் ,பாரத் ரத்னா விருது , என அவரின் சிறப்புக்கள் ஏராளம்,

அவரின் வாழ்கை பாடத்தில இருந்து , நம் இளைய தலைமுறை (அரசியல்வாதிகள்)கற்று கொள்ள வேண்டியது ஏராளம்....

பொதுவாக அவரின் படங்களில் அவர் பல சமுதாய சிர்திருத்த கருத்துகளை கூறுவார், அவரின் பாடல்கள் அனைவரையும் கவரகூடியது ,உதாரணமாக நான் ஆணை இட்டால ,திருடாதே பாப்பா திருடாதே,
இன்னும் பல என் விருப்பம் இதோ...








அன்புடன்

இரா .செந்தில் நாதன்

0 comments: