வினாயகர் துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூடும்
செஞ்சொல் பெருவாகும் பீடும்,
பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானுரும்,
ஆனை முகத்தானை காதலால் கைகூப்புவர்தம் கை….
அபிராமி அந்தாதி , அபிராமி பட்டர் அவர்களால் இயட்றபட்டது, இது 100 வெண்பாக்களை கொண்டது , இந்த பதிவு ஆன்மிக பதிவாக , கூறினாலும் இது அடிப்படையில் பெண்களின் சிறப்பை கூறும், பதிவாகவும் கொள்ளலாம்…,எப்படியோ என்னால் இயன்ற சிறு பணி , தமிழுக்கும் , ஆன்மிகத்திட்கும்…… இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் நான் முதன் முதலில் இ –கலப்பை கொண்டு எழுதிய முதல் இடுகை, சத்தியமாக இதற்கு முந்தய இடுகை , பதிவு எல்லாம் இதன் மூலமே எழுதினேன், விரைவில் என்னால் இயன்ற அளவில் இதை மின் புத்தகமாகவும் (பி டி எப்) வெளியிட முயல்கின்றேன்…..
இதை படிக்க இங்கு செல்லவும்..
இதன் ஆங்கில இடுகை இங்கு காணலாம்..பிழை இருந்தால் மன்னித்து , தங்களது கருத்துகளையும் கூறுங்கள்..
0 comments:
Post a Comment