Friday, November 30, 2007

ஆசை நாயகன் அஜித் , சங்கரின் ரோபோ....?






தலய பத்தி , ஒரு பதிவு எழுதவில்லை என்றால் , எப்படி என்னை பதிவராக ஏற்றுக்கொள்வார்கள்... ஆதலால் இது
நான் அஜித் ரசிகன் இல்லை , ஆனால் அஜித்தை பிடிக்க காரணம் , எந்த பின்புலமும் இல்லாமல் , தம் சுய உழைப்பால் , உயர்ந்தவர் , பலரை உயர்விததவர் , பந்தா இல்லாதவர் , அதிக தன்னம்பிக்கை உள்ளவர் , ஆனால் இவரை தலை கணம் ,கொண்டவர் என புரிந்து கொள்ள பட்டவர்,

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளி& ஒலிபரப்பான நிகழ்ச்சியில் அவரது குணாதிசயங்களை காணலாம்... அண்ணன TBCD வலைப்பூவில் பார்க்கவும்


இப்போதான் சூடான செய்தி
தொடர்ந்து , வெற்றிகளையும் , சர்ச்சைகளையும் , குவித்து வரும் , தமிழ் திரை உலகின் , நாளைய,இயக்குநர்களின் ,தலைவன் , கனவு தொழில்சாலையினை புதிய பரிணாமத்தின், வெற்றிகளுக்கு கொண்டு சென்ற திரு .சங்கரின் , கனவு படமான ரோபோ , அதில் சாருக்கான் தயாரித்து , நடிபபதாக இருந்தது.. ஆனால் இப்போது திரு .அஜித் ,மற்றும் சங்கரும் இணைந்துள்ளார்கள் , என்பது செய்தி....
அன்புடன

இரா .செந்தில் நாதன்

0 comments: