Friday, January 1, 2010

ஒரு இனிய அனுபவம்..

அன்பு கொண்ட ,அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
முதல்ல கொஞ்சம் சுய விளம்பரம்.. நீங்க இது வரைக்கும் இங்கே பதிவு செய்யலைனா ..நல்ல நாள் அதுவுமா,நல்ல காரியம் செய்யுங்கோ .....

புத்தாண்டு சிறப்பு ஒலி,ஒளியும் ..... பாருங்கோ ,மத்தவை பின்னுடடதுல ,

ரொம்ப நாள் கழித்து எழுதரேன்,ஆனா நிறைய படிக்கறேன்..(முயற்சிக்கறேன்)ஆனா பதிவர், பதிவர் சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் ,கலந்து கொள்கிறேன் ...முதலில் சிறுகதை பட்டறை ,இங்குதான் அதிக பதிவர்களை,அறிந்து கொண்டேன் ,குருஜி ஜியோராம் ஜி ,திரு . பட்டாம்பூச்சி ,திரு . தண்டோரா ,இயக்குனர் கேபிள் சங்கர் , நண்பர் நெய்தல் ,மற்றும் சகா கார்க்கி...எழுத்தாளர் நர்சிம்,திரு அப்துல்லா ,திரு ஆதி போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தனர்...... கடந்த வருட சுவடுகள் தொடரும் .....


செயலாளர் பரிசல்காரனும் , இயக்குனர் திரு.சுரேகா , சகா முரளி ,நண்பர் சத்யம் இணைந்து கலக்கிய...

6 comments:

said...

எல்லாம் சரி, அது ஏன் ஒரே சோகப்பாட்டா இருக்கு,

ராஜாவின் எத்தனை பாட்டுகள் இருக்கின்றனவே (உற்சாகமான)??

said...

வாழ்க்கையில் அன்பும் உறவும் நட்பும் மலர ஐந்து முக்கியமான சொற்கள்.
“தங்களுடைய பணி சிறப்பானது. மனமார்ந்த பாராட்டுதல்கள்”
நான்கு முக்கியமான சொற்கள்
“இதில் தங்களுடைய கருத்து என்ன?”
மூன்று முக்கியமான சொற்கள்
“தாங்கள் மனது வைத்தால்”
இரண்டு முக்கியமான சொற்கள்
“மிக்க நன்றி!”
ஒரு முக்கியமான சொல்
“நாம்”

:)

said...

கலெக்சன் எவ்வளவுனு இன்னும் சங்கத்துக்கு கணக்கு வரலியேப்பா....

செலவு கணக்கெல்லாம் நீங்களே வச்சுக்கோங்க ;)

said...

@ நிகழ்காலத்தில்...

வாங்க அண்ணா.... இது சுரேகா அவருக்கும்,செயலாளருக்கும் பிடித்த பாட்டு அதுதானுங்க... பாட்டு எப்படீங்க ..?

said...

தல .... இதுக்கு என்ன அர்த்தம்......?

:)
கலெக்சன் கட்டல தல .... ? தொடர்ந்து முயற்சிப்போம்....!

said...

தல எங்களையெல்லாம் பாத்தாது நெனப்புலையே இல்லையா

சரி நாங்கலாம் பிரபலமா இருந்தா நெனப்பிருக்கும்

இருந்தாலும் நாங்க மறக்கல

புத்தாண்டு வாழ்துக்கள் தல