
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)
இது சைபீரியா நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமாகும்,ஒரு சில நிமிடங்கள் சூரியன் முழுவதுமாக மறைந்தது,இக்கிரகணம் கனடா,கீரீன்லாந்து,மத்திய இரஷ்யா,கிழக்கு கசகஸ்தான்,மேற்கு மங்கோலியா மற்றும் சீனாவிலும் முழுமையாக தெரிந்தது....!

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் , மீண்டும் 7 ஆண்டுகள் கழித்துதான் வரும்....

(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)

அடுத்த சூரிய கிரகணம் 2017 வருடம் வடக்கு அமரிக்காவிலும்,ஐரோப்பாவில் 2026லும்,ரஸ்யாவில்2030...தெரியும்....
(மேல் அழுத்தினால் பெரிதாகும்...)


3 comments:
அழகான படங்கள். நல்ல தொகுப்பு பேரரசன்.
தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.. தோழி
இது ஒரு மீள் பதிவுங்க...
அடிக்கடி வாங்க...
// அடிக்கடி வாங்க..//
பதிவே போடாமா அடிக்கடி வாங்கன்னா
அடிக்கத்தான் வருவாங்க
எழுதுங்க தல :-))
Post a Comment