மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களாக.. ஊர் சுற்றியதில்..........!
நான் எடுத்த புகைபடங்கள்.. எனக்கும் பிட் போட்டியில் கலந்துக்குற அளவுள பெரிய்ய்ய புகைப்பட கலைஞனா, வரணும் ஆசையில்ல.... ( அட சத்தியமாங்க...)
ஆனா நம்ம ஊரு , செல்லா அண்ணனோட ஊரு ஆச்சே... ஒரே இனம் , ரத்தம், அப்புறம்..... இருக்காத பின்னே..... எனக்கு அவரு ரொம்ப நாள் பழக்கம்,.....?
ஆனா என்ன அவருக்கு தெரியாது....ஹி ஹி ( மறப்போம் மன்னிப்போம்)
இனி நம்ம படங்கள் பேசும்......
நான் முதலில் ஊர் சுத்துன இடம் , குவான் சுவான் கோவில்... பினாங்கு அந்த புகைபடங்கள் இப்பொழுது இணைக்க இயலாததால் , முதலில் நாம் பார்க்க இருக்கும் இடம்.......
கேமரூன் மலையகம்....
கேமரூன் அப்படின்னாலே..... எனக்கும் ரொம்ப பிடித்த ஸ்டிராபெரிதான் சிறப்பு...
நாங்க முதலில் விடுதி எடுத்த உடனே போன இடம்... சின்னசாமி & மகன்கள், நடத்திவரும் பிக் ரெட் ஸ்டிராபெரி தோட்டம், மிக அழகாக பராமரிக்கின்றார்கள், நமக்கு பிடித்த பழங்களை,நாமே பறித்துக் கொள்ளலாம்
விற்பனைக்கு தயாராக ... சிறிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 5 வெள்ளி
பெரிய பழங்கள் அடங்கிய பெட்டி 1- 7 வெள்ளி
நாமே பறித்தால் கிலோ 45 வெள்ளி
ஸ்டிராபெரி தோட்டம்
இளம் ஸ்டிராபெரி
மேலும் சில புகைபடங்கள
சொர்கத்தின் பறவை ( பூ)
Sunday, February 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
படங்கள் 7ம் 8ம் பறவைகளா? செடியில் உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது.
சகாதேவன்
வருகைக்கு நன்றி
அவை பூக்கள், மலேசியாவில் உள்ள கேமரூன் மலைவாசற்தளத்தில் உள்ளவை...
மேலும் அறிய..
http://en.wikipedia.org/wiki/Strelitzia
காண்க
மலேசியாவுக்கு கடந்த மாதமும் போயிருந்தேன், அருமையான ஊர், உங்கள் பதிவும் படங்களும் அருமை
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....
Post a Comment